Skip to main content

Northern Provincial Council

அச்சுவேலி கைத்தொழில்பேட்டையில் சாரா நிறுவனத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் கௌரவ ஆளுநரால் நடுகை செய்யப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் அச்சுவேலி கைத்தொழில்பேட்டையில் இயங்கிவரும் சாரா நிறுவனத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் புதன் கிழமை (23.04.2025) நடுகை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலர் சி.சிவஸ்ரீ அவர்களும் பங்கேற்றிருந்தார்.