Skip to main content

Northern Provincial Council

கண்பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தின் 2025ஆம் ஆண்டுக்கான சீட்ழுப்பின் முதலாவது சீட்டை கௌரவ ஆளுநர் பெற்றுக்கொண்டார்..

கண்பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தால் மாற்றுத்திறனாளிகள் தின மாபெரும் அதிஷ;ட இலாபச் சீட்டிழுப்பு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2025ஆம் ஆண்டுக்கான சீட்ழுப்பின் முதலாவது சீட்டை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் செவ்வாய்க்கிழமை (06.05.2025) சம்பிரதாயபூர்வமாகப் பெற்றுக்கொண்டு ஆரம்பித்து வைத்தார்.