Skip to main content

Northern Provincial Council

கௌரவ ஆளுநர் அவர்களை, யாழ். மாவட்ட புதிய விமானப் படைத்தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட விமானப் படைத்தளபதியாகப் பொறுப்பேற்ற குறூப் கப்டன் செனவிரத்ன ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27.06.2025) சந்தித்துக் கலந்துரையாடினார்.