Skip to main content

Northern Provincial Council

தொண்டமனாறு உவர்நீர் தடுப்பணையின் கதவுகள் மூடப்படவில்லை

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தொண்டமனாறு உவர்நீர் தடுப்பணையின் கதவுகள் 18.11.2024 அன்று திறக்கப்பட்டதிலிருந்து இன்று வரை மூடப்படவில்லை என வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எந்திரி ந.சுதாகரன் அறிவித்துள்ளார்.