Skip to main content

Northern Provincial Council

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவை

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான நடமாடும் சேவை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நாளை மறுதினம் புதன்கிழமை 27.11.2024 அன்று காலை இடம்பெறவுள்ளது. மன்னார் மாவட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காலநிலை மோசமடைந்தால் நடமாடும் சேவை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்படும்.