மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நாளை புதன்கிழமை (27.11.2024) ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவையானது, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.