Skip to main content

Northern Provincial Council

யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் (YMCA) கொடி வாரத்தின் கொடி, கௌரவ ஆளுநர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

உலக வை.எம்.சி.ஏ. வாரம் கடந்த l ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதி வரை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் அதனை முன்னிட்டு நடத்தப்படும் கொடி வாரத்தின் கொடி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு இன்று புதன் கிழமை (04.06.2025) வழங்கி வைக்கப்பட்டது.