Skip to main content

Northern Provincial Council

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் – கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க 18/11/2024 அன்று ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.

சந்திப்பின் போது யாழ்  தீவுப்  பகுதி மக்களின் கடல் போக்குவரத்து மற்றும்  தீவுகளில் வசிக்கும்  மக்களுக்கான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.