Skip to main content

Northern Provincial Council

”வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2025” இனை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம், தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் புடவைக் கைத்தொழில் திணைக்களம் இணைந்து யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடத்தும், ‘வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2025’ இனை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வெள்ளிக்கிழமை (11.04.2025) நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தக் கண்காட்சி இம்மாதம் 10, 11, 12ம் திகதிகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.