வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெறும் நடமாடும் சேவை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நாளை மறுதினம் வியாழக்கிழமை (02.01.2025) அன்று காலை நடைபெறவுள்ளது. மன்னார் மாவட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.


