Skip to main content

Northern Provincial Council

முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் திங்கட் கிழமை மட்டும் (09.12.2024) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பொதுமக்கள் சந்திப்புக்கள் எவையும் இடம்பெறமாட்டாது.

வழமைபோன்று 16.12.2024 ஆம் திகதி முதல், திங்கட்கிழமைகளில் காலை 8 மணிக்கு மீண்டும் பொதுமக்கள் சந்திப்புக்கள் ஆரம்பமாகும்.