Skip to main content

Northern Provincial Council

கௌரவ ஆளுநரை 51ஆவது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி சந்தித்து கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, 51ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதியாக புதிதாகப் பதவியேற்ற மேஜர் ஜெனரல் ரிஸ்வி ரசிக், ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (22.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினார்.